/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/De20KFAUwAAFIUD.jpg)
ரஜினி நடித்த 'காலா' படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்காக ப்ரமோஷன் வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படக்குழு நேற்று 'காலா' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான ப்ரமோஷனுக்கு ஹைதராபாத் சென்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசியபோது.... "'காலா' படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா நூறு சதவீதம் நன்றாக ஓடும். மேலும் இன்னும் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)