/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini-and-guru-somasundaram.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,ரஜினி நடிக்கும்படத்தில் ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் பலர் ரஜினியுடன் முதல்முறையாக இணைகின்றனர். அவர்களில் விஜய் சேதுபதி,த்ரிஷா,பாபிசிம்ஹா, அந்த வரிசையில் தற்போது குருசோமசுந்தரமும் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பு வைக்காத இந்தப்படத்தின் வேலைகள்தற்போது நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)