style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில் ரஜினி அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில்உருவாகும் புதிய படத்தில்நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்றாற்போல் முழு அரசியல் படமாக இப்படத்தை முருகதாஸ் உருவாக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு 'நாற்காலி' என தலைப்பு வைக்க ஆலோசனைகள் நடப்பதாகவும்,அதில் ரஜினி முதல்வராகவும் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.