ரஜினி 167: நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் படம்தான் ரஜினி167. இதன் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 8.30 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தை தயாரிக்கும்லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe