Advertisment

"மோசலோ மொசலு..." - அண்ணாச்சிக்காக ஒன்று சேர்ந்த இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள்   

rajamouli and maniratnam release Mosalo Mosalu Lyric Video

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போதுதி லெஜண்ட்திரைப்படத்தில்நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசிராவ்டேலாநடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான"மோசலோ மொசலு..." என்ற பாடலைஇந்தியாவின் முன்னணி இயக்குநர்களானமணிரத்னம் மற்றும் ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். பா.விஜய் வரிகளில்அர்மான் மாலிக், முகேஷ் முஹம்மது ஆகியோர் குரலில்வெளியாகியுள்ளஇந்த பாடலை தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

arul saravanan harris jayaraj maniratnam RRR ss rajamouli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe