raai

நடிகைவித்யாபாலன்நடிப்பில்வெளிவந்த 'டர்ட்டிபிக்சர்' பாணியில்நடிகைராய்லட்சுமிநடிப்பில்சமீபத்தில்வெளிவந்த 'ஜூலி 2' படம்எதிர்பார்த்தஅளவுவெற்றிபெறவில்லைஎன்றாலும்நடிப்பில்ராய்லட்சுமிக்குநல்லபெயரைவாங்கிகொடுத்தது. இதனால்ஹிந்திபடஉலகில்நன்குஅறியப்பட்டவருக்குஹிந்திபடவாய்ப்புகள்குவியஆரம்பித்துள்ளன. இந்நிலையில்தனதுஹிந்திசினிமாவையும், குடும்பத்தையும்பற்றிராய்லட்சுமிபேசும்போது.... "பெரியஹீரோபடத்தில்அறிமுகமாகி, பிரபலமாகவேண்டும்என்றுதான்எல்லோரும்விரும்புவார்கள். நானும்அப்படித்தான்ஆசைப்பட்டேன். என்50வதுபடத்தில்நாயகியைமையமாகவைத்துஒருகதையில்நடிக்கவிரும்பினேன்.நான்எதிர்பார்த்தப்படியேகதைகிடைத்தது. எனவேதான் 'ஜூலி 2' படத்தில்நடித்தேன். எதிர்பார்த்தஅளவுஅந்தபடம்ஓடவில்லைஎன்றுநான்கவலைப்படவில்லை. ஹிந்திபடஉலகில்நல்லஅறிமுகம்கிடைத்திருக்கிறது. இந்தபடம்மூலம்ஹிந்திபடங்களில்நடிப்பதற்கானகதவுகள்இப்போதுதிறந்துஇருக்கின்றன. நான்தனிஆள்இல்லை. எனக்குஎப்போதும்ஆதரவாகஇருப்பவர்என்சகோதரிதான். எனதுகுழந்தைபருவத்தில்இருந்தேஅவர்எனக்குஆதரவாகஇருக்கிறார். சினிமாதுறைக்குநான்வந்தபிறகுஎனக்குமுதுகெலும்புபோலஆகிவிட்டார். எந்தஒருபிரச்சனைஎன்றாலும்ஒருபோன்செய்தால்போதும்என்சகோதரிபார்த்துக்கொள்வார்" என்றார்.

Advertisment