Advertisment

'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய அறிவிப்பு

radhe shyam trailer release date announced

Advertisment

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ள இப்படம் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர்வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'ராதே ஷ்யாம்' படத்தின்ட்ரைலர்மார்ச் 2 ஆம் தேதி மலை 3 மணிக்கு வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

pooja hegde prabhas radhe shyam
இதையும் படியுங்கள்
Subscribe