Advertisment

''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..?'' - ரா.பார்த்திபன் வேதனை!  

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் இப்படத்தின் நாயகனும், இயக்குனருமான ரா.பார்த்திபன் பேசியபோது....

Advertisment

parthieban

"புதிய பாதை படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான். ஆனால் படம் ரிலீசான பிறகு மக்கள் கொடுத்த வரவேற்பு விநியோகஸ்தர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கின. எப்போதும் படம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். புதியபாதை போல் ஒத்தை செருப்பு படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள்தான் எனக்குத் துணை நிற்க வேண்டும்'' என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/uJVNDRm3CEE.jpg?itok=7FtBbGU2","video_url":" Video (Responsive, autoplaying)."]}

parthiban Oththa Serupu Size 7
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe