Advertisment

பாடகரை கொலை செய்தபின் துப்பாக்கியுடன் கொண்டாட்டம்; வெளியான அதிர்ச்சி வீடியோ

punjabi singer sidhu moose wala incident video goes viral

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவரும்,பஞ்சாபி பாப் பாடகருமானசித்துமூஸ்வாலாகொடூரமாகசுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளைஎழுப்பியது. இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

Advertisment

இதையடுத்துவிசாரணையைதீவிரப்படுத்திய பஞ்சாப்போலீஸ்சித்துமூஸ்வாலாகொலை சம்பவத்தில் ஈடுபட்டப்ரியவாத், சச்சின்பவானி, தீபக், கபில் உள்ளிட்ட நான்கு பேரைஅதிரடியாககைது செய்தது. ஆனால் இதில் முக்கியகுற்றவாளியாககருதப்பட்டஅங்கித்சிர்ஸாதப்பிய நிலையில் நேற்று(3.7.2022) முன்தினம்கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏகப்பட்ட துப்பாக்கிகள், மற்றும்செல்போன்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

இந்நிலையில்பாடகர் சித்துமூஸ்வாலாவைகொலை செய்த பிறகு கொலையாளிகள் துப்பாக்கியுடன்காரில்பயணித்தவீடியோஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சித்துமூஸ்வாலாவைகொன்ற பிறகு அவரதுமரணத்தைகொண்டாடும் வகையில் உள்ள இந்தவீடியோவைகொலையாளிகளில்ஒருவர் தனதுபோனில்படம்பிடித்துள்ளார். இந்தவீடியோதற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது.

Punjab singer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe