Advertisment

9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் படம்!

udhayanidhi stalin

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சைக்கோ' திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான 'சைம்மா 2020' திரை விழாவில் 9 பிரிவுகளில் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

'சைக்கோ' திரைப்படம் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 9 பிரிவுகள் பின்வருமாறு -

Advertisment

சிறந்த இயக்கம் (மிஷ்கின்)

முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்)

சிறந்த இசை (இளையராஜா)

சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்)

சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - டபுள் மீனிங் புரொடக்சன்ஸ்

சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்)

சிறந்த வில்லன் - ராஜ்குமார் பிச்சுமணி

சிறந்த அறிமுக நடிகர் - ராஜ்குமார் பிச்சுமணி

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைம்மா 2020) 9ஆவது பதிப்பு செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe