Advertisment

சூர்யாவின் "வாடிவாசல்" -தயாரிப்பாளர் உறுதி !

suriya

நடிகர்சூர்யாநடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டைமையமாக வைத்துஉருவாகும்இப்படத்தை தயாரிப்பளார் தாணுதயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கியஅசுரன் படத்தைதயாரித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

சூர்யா, பாண்டிராஜ் இயக்கும்படத்திற்குபிறகு, வாடிவாசலில்நடிப்பார்எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம்கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சூர்யாரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், வாடிவாசல் படம் கைவிடப்பட்டுள்ளதாக வந்ததகவலைமறுத்துள்ள தயாரிப்பாளர் தாணு, வாடிவாசல் வலம் வரும், வாகை சூடும்எனகூறியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, தயாரிப்பாளர் தாணு,தனதுட்விட்டர் பதிவில், "எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாநடிப்பில், "வாடிவாசல் வலம் வரும், வாகை சூடும்" எனஉறுதியாக கூறியுள்ளார். மேலும் பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம் எனவும், அவர் அதில்குறிப்பிட்டுள்ளார்.

.

actor suriya vetrimaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe