/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/190_18.jpg)
2015ஆம் ஆண்டுபாபிசிம்ஹா, கலையரசன் நடிப்பில் வெளியான ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லிபாபு. ஆக்சிஸ்ஃபிலிம்பேக்டரிஎன்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட பல படங்களை டில்லிபாபுதயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.இறுதிசடங்குகள் இன்று மாலைநடப்பதாககூறப்படுகிறது.
இவரது மரணம் தமிழ் திரையுலகினர் மத்தியில்அதிர்ச்சையும்சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அவருக்குதொடர்ச்சியாகதயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரபு,தனஞ்செயன், இயக்குநர்கள்அஷ்வத்மாரிமுத்து,சரவண், இசையமைப்பாளர்ஜிப்ரான்எனபலரும்எக்ஸ்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.