Advertisment

பிரதீப் ரங்கநாதன் படத்தின் நியூ அப்டேட்! 

pradeep ranganathan vignesh shivan movie lik krithi shetty poster

Advertisment

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘லவ்இன்சூரன்ஸ்கம்பெனி’. இப்படத்தில்கிரித்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா,மிஷ்கின்,யோகிபாபுஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.லலித்தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகக்கூறப்படுகிறது..

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2aacfdec-8e8e-4428-955b-65a47186b960" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_24.jpg" />

இப்படத்திற்கு முன்னதாக ‘லவ்இன்சூரன்ஸ்கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்புஎன்னுடையதுஎன இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்துவிக்னேஷ்சிவன் மீதுவழக்குதொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனஎல்.ஐ.சிநிறுவனமும் படக்குழுவிற்குநோட்டீஸ்அனுப்பியது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு (25.07.2024) அவருக்குஸ்பெஷல்போஸ்டரைவெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. அதில் படத்தின் பெயரை ‘எல்.ஐ.கே’ (லவ்இன்சூரன்ஸ்கம்பெனி)எனத்தலைப்பை மாற்றினர்.

Advertisment

இதையடுத்து இப்படத்தில் நடித்துவரும்எஸ்.ஜே. சூர்யாவின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைசமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் கதாநாயகியான கிரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது.

krithi shetty vignesh shivan Pradeep Ranganathan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe