prabhu vetri starring rajaputhiran released

மஹா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘ராஜபுத்திரன்’. கே.எம்.சஃபி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கிருஷ்ண பிரியா, மன்சூர் அலி கான், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். நவ்ஃபல் ராஜா என்பவர் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஒரு பாடல், ட்ரைலர், ஸ்னீக் பீக் மற்றும் இசை வெளியீட்டு விழா தொடர்ச்சியாக அடுத்தடுத்த கடந்த ச்ல மாதங்களில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியானது. அப்பா - மகன் பாசப் போராட்டைத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.