Advertisment

மிரட்டும் பிரபுதேவாவின் ‘பஹீரா’ பட ட்ரைலர்!

Bagheera  Trailer

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பஹீரா'. இப்படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertisment

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் ட்ரைலர் நேற்று (08.10.2021) மாலை வெளியிடப்பட்டது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இந்த ட்ரைலர், ஒரே இரவில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங் வரிசையில் 33வது இடம் பிடித்துள்ளது.

Advertisment

Prabhu Deva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe