பிரபல தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்!

KB Films Balu

கே.பி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்'சின்னத்தம்பி', 'பாஞ்சாலங்குறிஞ்சி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் பாலு.

தமிழ்த் திரையுலகில் 'கே.பி.ஃபிலிம்ஸ்' பாலு என அறியப்படும் இவருக்கு, கரோனா தொற்று ஏற்பட்டது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe