தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமான நடிகைபூஜாஹெக்டேவுக்குஇங்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அங்குநல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'அலாவைகுண்டபுரம்லோ' படம்பிளாக்பஸ்டர்ஹிட்டடித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 'புட்டபொம்மா' பாடல்இவரைப்பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியானபீஸ்ட்படத்தில் நடித்து தமிழில்ரீஎண்ட்ரிகொடுத்திருந்தார். இந்த படமும் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் பெருமளவில்ஹிட்டடித்தது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும்பூஜாஹெக்டேதனதுட்விட்டர்பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,மும்பையில் இருந்துபுறப்படும்இண்டிகோவிமானத்தில் பயணித்த போது அந்த விமானத்தில் பணிபுரியும் ஊழியர்விபுல்நாகேஷேதன்னிடம்ரொம்பதிமிராகநடந்து கொண்டார். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனைகள் குறித்துட்வீட்செய்வதில்லை. ஆனால் இது பயங்கரமாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.