Advertisment

த்ரிஷாவை தொடர்ந்து விக்ரம் ; ட்விட்டரில் 'பொன்னியின் செல்வன்' அட்ராசிட்டி

ponniyin selvan after trisha vikram chenged his name in twitter

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு.

Advertisment

அதன் ஒரு பகுதியாக த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கு பெயரை 'குந்தவை'என மாற்றினார். இந்நிலையில் த்ரிஷாவை தொடர்ந்து விக்ரமும் தன் ட்விட்டர் பக்கத்தில் 'ஆதித்ய கரிகாலன்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர்களின் அட்ராசிட்டி ரசிகர்களிடம் கவனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்திலும் விக்ரம்ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

trisha actor vikram manirathnam ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe