PonniNadhi making videos out now

Advertisment

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="aef40b4b-2d0f-4177-a6a5-b1ffce7fc38b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_15.jpg" />

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலானபொன்னின் நதி பாடலைபடக்குழு வெளியிட்டிருந்தது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், ஏ.ஆர் ரஹ்மான்,ஏ. ஆர் ரைஹானா, பாம்பா பாக்யா ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில் பொன்னி நதி பாடலின்மேக்கிங் விடியோவைபடக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment