Advertisment

புது ஸ்டைலில் 'பொன்மகள் வந்தாள்'  பட புரொமோஷன்!

ponmagal vanthal

Advertisment

ஜோதிகா படத்தின்நாயகியாகவும்,படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (மே 29) அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைபார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. கரோனா வைரஸ் பரவலால், மக்கள் அனைவரும் முகக்கவசம்அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பொன்மகள் வந்தாள்ஜோதிகாபுகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட மாஸ்க் படக்குழு சார்பாக இலவசமாகதர உள்ளனர். மேலும், இந்த மாஸ்க்குகளைமுழுக்க, முழுக்கபெண்களேதயாரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

ponmagal vanthaal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe