6 மணிக்கு வரும் பிரபுதேவா !

pon

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிரபுதேவா தற்போது யங் மங் சங், பொன் மாணிக்கவேல், தேவி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நேமிசந்த் ஜபக் தயாரித்து ஏ.சி.முகில் இயக்கி வரும் 'பொன் மாணிக்கவேல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிரபுதேவா போலீசாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ponmanickavel prabhudeva
இதையும் படியுங்கள்
Subscribe