கொதிக்கும் மக்கள்... கொதி நிலையில் சமூக ஊடகங்கள்! பொள்ளாச்சி கொடூரம்- பிரபலங்கள் பதிவு...

பொள்ளாச்சி விவகாரம் தமிழ்நாட்டு மக்களை கலங்கடித்துள்ளது. அந்த சம்பவம் குறித்துமக்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோல சினிமா பிரபலங்களும் ட்விட்டரில் தங்களின் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர். அதுபோன்ற பதிவுகளில் ஒரு சில...

Pollachi Jayaraman
இதையும் படியுங்கள்
Subscribe