petta

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை 'பேட்ட' படத்தின் டீசர் காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Advertisment