petta

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அனிருத் இசையில், ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'பேட்ட' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் டபுள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/bbMLUadeMnA.jpg?itok=6vz0ldHM","video_url":" Video (Responsive, autoplaying)."]}