கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். வருகின்ற 9 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிராமாண்டமாக நடைபெறுகிறது. கடந்த 3ஆம் தேதி மரண மாஸ் என்றொரு பாடல் முதல் பாடலாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட்டானது. இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு ‘உல்லல்லா’ என்னும் பாடலை வெளியீட இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது இந்த பாடல் வெளியாகிவிட்டது.
{"preview_thumbnail":"/s3fs-public/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/UvQ9y4w8unE.jpg?itok=uxn25YCW","video_url":" Video (Responsive, autoplaying)."]}