Advertisment

'நல்ல வழி சொன்ன கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி. இருந்தும் அவர்...' - பேரரசு 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2021 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இயக்குனர் சங்கம் குறித்து பேசியபோது....

Advertisment

perarasu

''இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதை விட, தேர்தல் நடத்தியதைதான் நான் பெரிய வெற்றியாக பார்க்கிறேன். பெரிய கட்சிகளுக்கு எப்படி ஏகமானதான தலைவராக எப்போதும் அண்ணா இருக்கிறாரோ, அதுபோல் இயக்குனர் சங்கத்தின் ஏகமனதான தலைவர் இயக்குனர் விக்ரமன் தான். அதில் எந்த மாற்று கருதும் இல்லை. சங்க வருமானத்திற்கு வழி சொன்ன கே.எஸ்.ரவிக்குமாருக்கு பெரிய நன்றி. இந்த நல்ல வழியை கடைபிடிப்போம். அதேசமயம் நம் சங்க உறுப்பினர்கள் மற்ற மொழியில் படங்கள் இயக்கினாலும் சங்கத்திற்கு 1 லட்ச ருபாய் கொடுக்கவேண்டும் என புதிய வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/spCBrhr82Pk.jpg?itok=4ua-GvZV","video_url":" Video (Responsive, autoplaying)."]}

directorperarasu ks ravikumar win perarasu
இதையும் படியுங்கள்
Subscribe