gdsgs

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் உளவியல் த்ரில்லர் திரைப்படமான 'பெண்குயின்' படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

Advertisment

Advertisment

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகைகள் த்ரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சீ ஆகியோர்தனித்தனியாக வெளியிட்டுள்ளனர்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SY99XrIv0mM.jpg?itok=Q91lEsJ9","video_url":" Video (Responsive, autoplaying)."]}