Advertisment

''என்னால் குறிப்பாக ஒரு ஷாட் பற்றி மட்டும் பேச முடியாது'' - பி.சி.ஸ்ரீராம் விளக்கம் 

தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராமிடம் தன்னிடம் தொடர்ச்சியாக எப்படி ஒளிப்பதிவுசெய்தீர்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டு வருவது குறித்து சமூகவலைத்தளத்தில் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில்....

Advertisment

hchc

''நிறைய கேள்விகள் எனது வேலையைக் குறித்து கேட்கப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு ஷாட்டையும் நிகழ்த்துவதற்காகத் தன்னை முழுவதுமாக எரித்துக் கொள்கிறோம். அதனால்தான் என்னால் ஒரு ஷாட் பற்றிக் கூட பேச முடியவில்லை. ஒரு ஷாட்டை மட்டும் தேர்ந்தெடுப்பதன் மூலம் மீதமுள்ளவற்றை நான் மறுக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஆசிரியர் நன்றாக இருந்தால், துணை ஆசிரியர்களின் பணி துல்லியமாக அறியப்படும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

pc sriram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe