பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல இயக்குநர் அதிரடி கைது!

paul haggis arrested italy police

கடந்த 2016 ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பால்ஹக்கீஸ்'கிராஷ்'படத்திற்குதிரைக்கதை எழுதியதற்காகவும், தயாரித்ததற்காகவும் இரண்டுஆஸ்கர்விருதுகளைபெற்றார். இவர் சமீபத்தில் இத்தாலியில்நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது இவர்மீது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைசெய்ததாகப்புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்துபால்ஹக்கீஸைமீதுவழக்குப்பதிவு செய்த இத்தாலி காவல்துறை அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. பாலியல் வழக்கில் பால்ஹக்கிஸ்சிக்குவது புதிதல்ல, ஏற்கனவே 4 பெண்கள் இயக்குநர் பால்ஹக்கீஸ்தன்னை பாலியல் வன்கொடுமைசெய்ததாகப்புகார் அளித்திருந்தனர். ஆனால் இது தொடர்பான விசாரணையில் 2 பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிக்க முற்பட்டனர் என்று கூறி பால்ஹக்கீஸ்அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

arrested Canada oscar awards
இதையும் படியுங்கள்
Subscribe