party

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வெங்கட் பிரபு மாபெரும் நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து உருவாகியுள்ள படம் 'பார்ட்டி'. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி, மற்றும் ஷியாம் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 'பார்ட்டி' படம் விரைவில் வெளியாகவுள்ளது.