Advertisment

“ஆடி கூழ் ஊற்றி, ரெடி ஆகிறான் ப்ளடி” - வைரலாகும் பார்த்திபனின் வீடியோ

parthiban photo shoot video goes viral

Advertisment

ஒத்த செருப்பு படத்திற்குபிறகு பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி நடித்திருந்தார். 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு, நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை சினிமா விமர்சகர்கள், திரைப்பிரபலங்கள், தமிழக முதல்வர் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="128de200-49f8-404c-85e6-208e0da07f73" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_25.jpg" />

இந்நிலையில் பார்த்திபன் அடுத்தபடத்திற்கான பணிகளைத்தொடங்கியுள்ளார். அதற்காக போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன், ஆடிஆடிஆடிஆடி கூழ் ஊற்றி,Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு.எப்டி?” குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ACTOR PARTHIBAN iravin nizhal
இதையும் படியுங்கள்
Subscribe