/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/153_9.jpg)
‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படத்தில் பார்த்திபன் 'நந்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரேஷாட்டில்படமாக்கப்பட்டுள்ளது. நான்லீனியர்திரைக்கதை முறையில்சிங்கிள்ஷாட்டில்எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில்வரலக்ஷ்மிசரத்குமார்,ரோபோஷங்கர்ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் 'பெஜாரா'வீடியோபாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இப்பாடல் காதல் தோல்வியால் இளைஞன் ஒருவன் தன் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இப்படம் வருகிற 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us