ADVERTISEMENT

''பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன்" - பார்த்திபன் கருத்து!

10:28 AM Aug 11, 2020 | santhosh

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ணா ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...

ADVERTISEMENT

"கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளுக்கும், ஜெயந்திகளைக் கொண்டாடும் கிருஷ்ணர்களுக்கும்
புல்longகுழல் இசைத்தது போன்ற இனிமையான வாழ்த்துகள்!
(ஜெயந்திகள்=ராதைகள்=பெண்கள்!)

பின்குறிப்பு: பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன்.
ஜீவாத்மா,பரமாத்மா, வணங்குபவன், வணங்கப்படுபவன் என்ற நிலைகளை கடந்ததே கிருஷ்ண தத்துவம். தத்துவத்தை விட, colourபுல்-லாங்குழலான, romantic-கான கிருஷ்ணனை நமக்கு பிடித்து விட்டது. கொண்டாடுவோமே!!!
இவ்வண்ணம் வாழ்த்தும்
ராதா+கிருஷ்ணன் பார்த்திபன்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT