Advertisment

''பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன்" - பார்த்திபன் கருத்து!

kjhhuik

இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ணா ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், நடிகரும்இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளுக்கும், ஜெயந்திகளைக் கொண்டாடும் கிருஷ்ணர்களுக்கும்

Advertisment

புல்longகுழல் இசைத்தது போன்ற இனிமையான வாழ்த்துகள்!

(ஜெயந்திகள்=ராதைகள்=பெண்கள்!)

பின்குறிப்பு: பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன்.

ஜீவாத்மா,பரமாத்மா, வணங்குபவன், வணங்கப்படுபவன் என்ற நிலைகளை கடந்ததே கிருஷ்ண தத்துவம். தத்துவத்தை விட, colourபுல்-லாங்குழலான, romantic-கான கிருஷ்ணனை நமக்கு பிடித்து விட்டது. கொண்டாடுவோமே!!!

இவ்வண்ணம் வாழ்த்தும்

ராதா+கிருஷ்ணன் பார்த்திபன்" என கூறியுள்ளார்.

ACTOR PARTHIBAN parthiban
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe