Advertisment

ஆடை படத்தின் கதை என்னுடையது ! - ரா.பார்த்திபன் சர்ச்சை ட்வீட் 

parthiban

Advertisment

அமலா பால் நிர்வாணமாக நடித்து வெளிவந்த ஆடை படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆடை படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என ட்வீட் செய்துள்ளார். அதில்.. ''PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது'' என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே 'அயோக்யா' படமும் தான் நடித்த 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்று பார்த்திபன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Amala Paul Aadai parthiban
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe