bhfss

Advertisment

சந்தனம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஏ1' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக 'பாரிஸ் ஜெயராஜ்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்த இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/IGk51zb48So.jpg?itok=4zY2Y5Za","video_url":" Video (Responsive, autoplaying)."]}