தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான சேனல் டெம்பிள் மங்கீஸ். இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் விஜய் வரதராஜன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் பல்லு படாம பாத்துக்க.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே தெரிவிக்கப்பட்டது.அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தினேஷ்தான் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.
இன்று காலை இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது டீஸர் வெளியாகியுள்ளது.
தினேஷ் ஹீரோவாக நடிக்கும் தேரும் போரும் படம் குறித்தான் அறிவிப்புகளும் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/tc5_yO8qVL0.jpg?itok=KrA4kvLm","video_url":"