Advertisment

‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர் குறித்து வெளியானது அறிவிப்பு...

தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான சேனல் டெம்பிள் மங்கீஸ். இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் விஜய் வரதராஜன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் பல்லு படாம பாத்துக்க.

Advertisment

pallu padama pathuka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று தெரிவிக்கப்படுகிறது. அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தினேஷ்தான் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

தற்போது வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் மாலை ஆறு மணிக்கு டீஸர் வெளியாகிறது என்று அறிவித்துள்ளது படக்குழு.

தினேஷ் ஹீரோவாக நடிக்கும் தேரும் போரும் படம் குறித்தான் அறிவிப்புகளும் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

attakathi dinesh vijay varatharajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe