Advertisment

பா.ரஞ்சித் - ஆர்யா படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

sarpatta

பா.ரஞ்சித்- ஆர்யாபட பர்ஸ்ட்லுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகபாலி, காலாபடத்திற்குபிறகு பா.ரஞ்சித், ஆர்யாவைவைத்து படம் இயக்கிவருகிறார். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களைமையமாகவைத்து எடுக்கப்படுகிறது. இது1980களில் நடப்பதுபோன்ற கதைக்களத்தை கொண்டபடம்என தகவல்கள்தெரிவிக்கின்றன

Advertisment

இப்படத்தின்பர்ஸ்ட்லுக்விரைவில்வெளியாகும்எனதீபாவளிக்கு முன்பே, ஆர்யாகூறியிருந்தார்.அதனைத்தொடர்ந்து, ஆர்யாவின் 30-தாவதுபடமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெயர் மற்றும்பர்ஸ்ட்லுக், டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும்எனஅதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில்இப்படத்தின்பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு சார்பட்டாபரம்பரை எனபெயரிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில், ரோசமானஆங்கிலகுத்துச்சண்டை என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. படத்தின்பெயரை வெளியிட்டுள்ளபா. ரஞ்சித், "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல, இது நம்ப ஆட்டம்... எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்... ஏறி ஆடு.. கபிலா" எனதனதுட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Actor Arya Pa Ranjith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe