oviya

பிக்பாஸ்நிகழ்ச்சியில்கலந்துகொண்டுபிரபலமானபிறகுசிறுதுகாலம்ஓய்வில்இருந்தஓவியாதற்போதுராகவாலாரன்சுடன்காஞ்சனா 3, விமலுடன்களவாணி 2, சிம்புஇசைஅமைக்கும் 90எம்.எல், ஆகியமூன்றுபடங்களில்நடித்துவருகிறார். இதனையடுத்துஓவியாதனதுசம்பளத்தைஉயர்த்திவிட்டார்என்றுதகவல்கள்சினிமாவட்டாரத்தில்உலாவந்துகொண்டிருக்கும்நிலையில், இதுகுறித்துவிளக்கமளித்தஓவியா..."என்னைப்பற்றியாரோதவறானசெய்தியைதிட்டமிட்டுபரப்பிவருகிறார்கள். பிக்பாஸ்நிகழ்ச்சிக்குபிறகுநான்சம்பளத்தைஉயர்த்திவிட்டதாககூறுவதுதவறானதகவல். நான்எந்ததயாரிப்பாளரிடமும்இவ்வளவுசம்பளம்கொடுத்தால்தான்நடிப்பேன்என்றுசொல்வதேஇல்லை. களவாணி 2 படத்தில்நடிக்கநான்அதிகசம்பளம்கேட்டதாகவும், இதனால்வேறுநடிகையைஅந்தபடத்துக்குஒப்பந்தம்செய்துவிட்டார்கள்என்றும்வதந்தியைபரப்பிவிட்டார்கள். ஆனால், இப்போதுஅந்தபடத்தில்நான்தான்நடிக்கிறேன்.இதுபோன்றஉண்மைக்குபுறம்பானசெய்திகள்நிறையவெளிவருகின்றன. என்னைப்பொருத்தவரைநல்லகதைகளைத்தான்எதிர்பார்க்கிறேன். முன்னணிநடிகர்களுடன்நடிக்கவேண்டும்என்றஆசையும்உள்ளது. யாரிடமும்சம்பளத்தைஅதிகமாககேட்கவில்லை" என்றார்.