Published on 13/10/2018 | Edited on 13/10/2018

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 2 வில் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை சம்பாதித்த ரித்விகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பிக் பாஸால் கிடைத்த புகழால் பல படங்களில் விரைவில் கமிட் ஆகவுள்ள அவர் பிக் பாஸில் வெற்றி பெற்றுவிட்டு தன் வீட்டிற்கு திரும்பியவுடன் முதல் போன் கால் செய்து ரித்விகாவை பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை ஓவியா. இதனால் ரித்விகா மகிழ்ச்சி அடைந்த மற்றும் அவர் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.