/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oscar_0.jpg)
பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னிபைய்டியர் (94) காலமானார். கறுப்பினத்தை சேர்ந்தசிட்னிபைய்டியர்தனது நடிப்பு திறமையால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து ஏராளமானரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ படத்தில் இவரின்நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிட்னிபைய்டியருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும்நடிகர் சிட்னிபைய்டியர் (94) நேற்றுவயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின்மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ளதிரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)