sarkar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான 'சர்கார்' படதிலுருந்து 'சிம்டாங்காரன்' சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடக்க இருக்கின்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியான 24 மணிநேரத்திற்குள் 4 மில்லியன் மேற்பட்டோர் கண்டுகளித்து சாதனை படைத்து வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரியில் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பாடல் வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யும்

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/1MxSsx9h45A.jpg?itok=Yrzyat6I","video_url":" Video (Responsive, autoplaying)."]}