Advertisment

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர்!

One 2 One film crew celebrated SundarC birthday

இயக்குநரும்நடிகருமான சுந்தர் சி தற்போது கே. திருஞானம் எழுதிஇயக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக, ராகினி திரிவேதி நடிக்க, விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒலிப்பதை செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 24 HRS நிறுவனம்தயாரிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின்படப்பிடிப்புமுழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் சுந்தர் சிபிறந்த நாளை முன்னிட்டு'ஒன் 2 ஒன்' படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து சுந்தர்.சி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.மேலும் தனது பிறந்தநாளை நீண்ட வருடங்களுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளதாகசுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

Advertisment

sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe