nithya menon

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக 'கண்ணே கலைமானே' படம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக இவர்கள் கூட்டணியில் ஒளிப்பதிவு செய்யப்போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது. 'துப்பறிவாளன்' படத்தையடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பதோடு படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இரண்டு ஹீரோயின் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஹீரோயினாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சென்ற ஆண்டு வெளியான 'மெர்சல்' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">