/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Actress-Nikki-Galrani-at-Kalakalappu-Press-meet-3.jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="6542160493"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'டார்லிங்' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனதில் இருந்து தற்போது வரை வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி நடிப்பில் அடுத்தடுத்து சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் 'இதிகாஸா 2' என்னும் மலையாள படத்தில் நிக்கி கல்ராணி அடுத்ததாக நடிக்கவுள்ளார். பினு எஸ் இயக்கவுள்ள இப்படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்கவுள்ளார். வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ள இப்படத்தில் நாயகனாக இந்திரஜித் நடிக்கவுள்ளார். மேலும் இந்திரஜித்தின் மனைவியும் நிக்கி கல்ராணியும் நீண்டநாள் நண்பர்களாக இருந்தபோதும், இந்திரஜித்தும் நிக்கி கலராணியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்த நிக்கி கல்ராணி இந்த சவால் மிக்க கதாபாத்திரத்தை மிரட்டுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)