Advertisment

சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ஸ்மால் சர்பிரைஸ் 

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 'என்.ஜி.கே' படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சூர்யாவின் பிறந்தநாளான வரும் 23ஆம் தேதி முக்கிய ஒன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாவதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்ஜிகே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக தற்போது படக்குழு அறிவித்திருக்கிறார்கள். டீசர் வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்தநாளுக்கு முந்தைய நாளே இந்த இரண்டாவது லுக் போஸ்டர் வெளிவருவதால் கொஞ்சம் ஏமாற்றத்திற்கு மத்தியிலும் உற்சாகமாகியுள்ளனர். சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe