surya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. இந்த படம் ஒரு வருடமாக எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பல சிக்கல்கள் காரணமாக தள்ளி தள்ளிப் போய் தற்போது ஒரு வழியாக படம் எப்போது ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி இந்த படம் ரிலீஸாவதாக தெரிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்த அறிவிப்பு வந்தபின் ட்விட்டரில் என்ஜிகே ட்ரெண்டாகி வருகிறது.