Advertisment

'என்.ஜி.கே' பட வெளியீடு எப்போது..? 

ngk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து, சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி, சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

NGK selvaraghavan Surya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe