அஜித் குமாரின் 59 வது படமான ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார்.

Advertisment

nerkonda parvai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். படத்தின் தமிழ் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் சென்றமாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பைத் அதிகரித்தது. அஜித் குமாருடன் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கடைசி கட்ட படபிடிப்பு ராமாஜிரோவ் ஸ்டூடியோஸில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நேர்கொண்ட பார்வை திரைக்கு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டானது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.